Sensex: பங்குச்சந்தை மேலும் உயர்வு! சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் உயர்ந்து 61,225ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் உயர்ந்து 61,225ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து 61,225 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 145 புள்ளிகள் அல்லது 0.81% உயர்ந்து 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,746 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,012 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.