Mumbai stock market : வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் இறுதியில் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், சென்செக்ஸ் 74,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை […]
Stock market : முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் பெரும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் புதிய உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை நிம்மதியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வாரம் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்துள்ளது. அதன்படி, இந்த வாரம் ஆரம்பம் முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், நஷ்டத்தில் இருந்த […]
Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர். Read More – Gold […]
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் உயர்ந்து 61,225ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 478 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து 61,225 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 145 புள்ளிகள் அல்லது 0.81% உயர்ந்து 18,157 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,746 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,012 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 695 புள்ளிகள் அதிகரித்து 57,930ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,185 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது. இன்றைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 695 புள்ளிகள் அல்லது 1.22% அதிகரித்து 57,930 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 171 புள்ளிகள் அல்லது 1.01% அதிகரித்து 17,185 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது. நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,235 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் ஏற்றத்துடன் துவங்கியது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரித்து 56,910 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 84 புள்ளிகள் அதிகரித்து 16,943 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,598 புள்ளிகளுடன், நிஃப்டி 16,858 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று மறுபடியும் சரிவில் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 324 புள்ளிகள் குறைந்து 56,783 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 103 புள்ளிகள் குறைந்து 16,903 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,498 புள்ளிகளுடன், நிஃப்டி 17,007 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று சற்று ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. தற்போது சற்று உயரத்தொடங்கியுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 106 புள்ளிகள் அதிகரித்து 57,251 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 17,031 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 57,145 புள்ளிகளுடன், நிஃப்டி 17,016 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடன் வர்த்தகம் திறக்கப்பட்டது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடனும், நிஃப்டி 164.20 புள்ளிகள் அதிகரித்து 17,786.50 புள்ளிகளுடனும் ஏற்றம் பெற்று உயர்வுடன் காணப்படுகிறது. இந்த ஏற்றத்தின் மூலம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க நிஃப்டி லாபம் பெற்றன. NSE நிஃப்டி 50 குறியீடு 1.13 சதவீதம் […]
ஐடி, ஆட்டோமொபைல் மற்றும் உலோகப் பங்குகளால் இழுத்தடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் சரிந்தன. சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிந்து 58,882 ஆகவும், நிஃப்டி 17,600க்கு கீழே சரிந்து 327 புள்ளிகள் சரிந்து 17,550 ஆகவும் இருந்தது. பிற்பகலில் அனைத்து துறை குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன, ஐடி, ஆட்டோ மற்றும் உலோக குறியீடுகள் ஒவ்வொன்றும் 2% க்கும் அதிகமாக சரிந்தது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) கடந்த சில மாதங்களாக இந்திய பங்குச் சந்தையில் கடந்த 10 நாட்களில் ரூ.12,190 கோடி முதலீடு செய்துள்ளனர். இதே காலகட்டத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DII) ரூ.2,677 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். ஏறக்குறைய ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்திய சந்தையில் ஓட்டங்கள் நேர்மறையாக மாறியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூலை மாதத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் ரூ.4,980 கோடி முதலீடு செய்துள்ளனர். மூலதன பொருட்கள், எஃப்எம்சிஜி, கட்டுமானம் மற்றும் மின்சாரம் […]
நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசு சரிந்து, ரூ.78.13 ஆக குறைந்துள்ளது. நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமீப நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், மேலும் 20 காசுகள் சரிந்து […]
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி. வாரத்தின் முதல் வணிக நாளில் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியில் காணப்படுகிறது. அந்தவகையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 பபுள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422 புள்ளிகள் சரிந்து, 52,881 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 413 புள்ளிகள் குறைந்து, 15,788 புள்ளிகளில் வர்த்தகம் […]
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.அதன்படி,மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 14,439 புள்ளிகளும்,நிஃப்டி 405 புள்ளிகளும் சரிந்துள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.அவ்வப்போது ஏற்றம் காணப்பட்டலும் கூட பெரும்பாலான நேரங்களில் சரிவை மட்டுமே பங்குச்சந்தைகள் சந்திக்கும் நிலை உள்ளது. அந்த வகையில்,வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதைபோல்,நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்து 15,839 புள்ளிகளில் […]
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் […]
மும்பை:5 வது நாளாக இன்று சென்செக்ஸ் 3,300 நிஃப்டி 1,100 புள்ளிகள் சரிவை சந்தித்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை:பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தற்போது 1509 புள்ளிகள் சரிந்து 57,527 புள்ளிகளில் வணிகமாகிறது.அதே சமயம்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியானது 463புள்ளிகள் சரிந்து 17,153 புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகிறது. இந்நிலையில்,ஜனவரி 17 ஆம் தேதி முதல் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.17.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் 60,000 புள்ளிகளை தாண்டி ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 461.86 (0.77%) புள்ளிகள் உயர்ந்து, 60,139.69 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131.35 (0.74%) புள்ளிகள் உயர்ந்து 17,921.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கின. இதன் […]
மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முதலாக 400 புள்ளிகள் உயர்ந்து, 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பால், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை […]
சென்செக்ஸ், நிப்டி சாதனை உச்சத்தை எட்டியதால், முதலீட்டாளர்களின் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது. இந்திய சந்தையில் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு இன்று ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டிய பிறகு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது. பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடு மதிப்பு இன்று ரூ.260.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூ.259.68 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் 58,908 […]
வார தொடக்க நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. இந்திய பங்குச் சந்தைகள் வார தொடக்க நாளான இன்று ஆரம்பத்திலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 307 புள்ளிகள் உயர்ந்து, 58,437 புள்ளிகளாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் அதிகரித்து, 17,413 புள்ளிகளாக காணப்படுகிறது.