நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொன்ன புதுச்சேரி முதல்வர்

Default Image

நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல்  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில், தமிழ் சினிமாவின் பெருமை நடிகர் ரஜினிகாந்த்.விருதுபெறும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
Good Bad Ugly Teaser
PAK vs BAN Champions Trophy
Seeman House
tn rain
Rohit sharma
vijay yesudas and kj yesudas