புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி பேராசிரியர்களுக்கு கொரோனா.., கல்லூரிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு.!

Two professors at the Puducherry Bharathidasan Women's College have been diagnosed with corona infection.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மாணவிகள் கல்லுரிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செமஸ் டர் தேர்வு ஆன்லைன் மூலமே நடத்தப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மக்களின் அலட்சியப்போக்கு காரணமாக, தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. தற்போது, புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.