நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி!

On his Twitter page, Prime Minister Modi said, 'Happy Republic Day to all the people of India. Jai Hind.' Has posted as.

பிரதமர் மோடி தனது ட்வீட்டர்  பக்கத்தில்,’இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.’ என பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நாட்டு மக்களுக்கு பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர்  பக்கத்தில்,’இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.’ என பதிவிட்டுள்ளார்.