டெல்லியில் விவசாயிகள் பேரணியில் ஏற்பட்டதை அடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து, செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர். வன்முறை தீவிரமடைந்து வருவதை அடுத்து, டெல்லி முழுவதும் […]
குடியரசு தின விழாவில், இந்தாண்டு விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானத்தை பெண் விமானி பாவனா காந்த் அணிவகுத்தார். நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், போர் விமானங்கள் பங்கேற்கும், கண்கவரும் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம். இந்நிலையில், டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய […]
ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினமும் கொண்டாடப்படுவது தற்செயலாக நிகழ்ந்த அதிசயம் – பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்று இந்தியாவில் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு […]
எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்க முடியவில்லை. இந்தியா முழுவதும் இன்று 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் மக்களுக்கு குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இந்த குடியரசு தினவிழாவையொட்டி இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். […]
டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லை சிங்குவில் 50,000க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியில் பங்கேற்றுள்ளது. டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி […]
டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு கொரோனா காரணமாக ராஜபாதை குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்வையிட 25,000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜபாதைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார்.ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்கள் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் […]
இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இவ்வாண்டிற்கான குடியரசு தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 27 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. […]
இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் சற்றுநேரத்தில் டெல்லியில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. இந்த குடியரசு தின விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல மாற்றங்களுடன் குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 15 […]
இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினத்தை குடியரசு தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார். கொடியேற்றிய பின்னர் ஆளுநர் பன்வாரிலால் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவில் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ […]
பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.’ என பதிவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் இன்று 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நாட்டு மக்களுக்கு பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். […]
வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகள், கொரோனா தொற்று என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்கவைத்தனர். வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான […]
குடியரசு தினமான நாளை கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் நடத்தப்படும் கிராம சபை கூட்டம், இந்தாண்டு அதாவது, குடியரசு தினமான நாளை நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மறு […]
குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் அவர்கள் ஜனவரி திங்கள் 26-ஆம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் […]
இந்த ஆண்டு குடிஅரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு, இந்திய பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ராணுவ வீரர்கள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டதும் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 […]
இங்கிலாந்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் , அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதாவது ,புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாகவும் அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் […]
இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளார். வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிற நிலையில், இந்த குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அடுத்த ஆண்டு, […]