வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி , பிரதமர் மரியாதை.!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. இதையெடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவரது நினைவிடத்தில்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. இதையெடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் அவரது நினைவிடத்தில்  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் , லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

unknown node

நினைவிடம் அருகே சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மோடி, அமித் ஷா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.