#BREAKING : இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
आज शाम 6 बजे राष्ट्र के नाम संदेश दूंगा। आप जरूर जुड़ें।
Will be sharing a message with my fellow citizens at 6 PM this evening.
— Narendra Modi (@narendramodi) October 20, 2020