ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் ரூ.250 கோடி மதிப்பில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போது, புதிய பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய பாலம் குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய பாலம் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை மேலே தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
unknown node