பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை உடனடியாக கடுத்தப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல். பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய ஜவுளி துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் […]
கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்து பேசினார்.அவர் பேசுகையில், கடந்த 22 மாதங்களில், ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை.கடைசியாக ஏற்பட்ட இறப்பு 2019-ஆம் ஆண்டு மார்ச் […]
டெல்லியில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், […]
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக முதலில் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்து வருகிறது.ஆனால் இந்த சமயத்தில் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.தற்போது நிலைமைகள் ஓரளவு சீராகி வரும் நிலையில் பேருந்து,ரயில்,விமான சேவைகள் குறிப்பிட்ட அளவு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் […]
ஐஆர்சிடிசி இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்த பியூஷ் கோயல்,பயனர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ரயில்வே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணயதளம் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார். ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் […]
டெல்லியில் 17-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் , போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களாக மத்திய அரசால் கணிக்கப்பட்டுள்ளன. அவை இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகள் நாட்டில் எங்கும் விற்க அனுமதிக்கும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 17-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிற […]
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் ரூ.250 கோடி மதிப்பில் இரட்டை தளம் கொண்ட புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்போது, புதிய பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பாலம் குறித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய பாலம் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை மேலே […]
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி எதிர்பார்த்த வெற்றியடைவில்லை.ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் வெற்றிபெற்றது அதிமுக. இதனையடுத்து அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக பல கோரிக்கைகளை முன் எடுத்து வருகிறார்.அந்த வகையில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சரின் கடும் முயற்சியால் மெகா கூட்டணி அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஜி.கே.மணி, சுதீஷ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் பங்கேற்றனர். இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், முதலமைச்சர், […]