மாமியார் வீட்டிலிருந்து ரொக்கம் மற்றும் நகைகளுடன் புதுமணப்பெண் ஓட்டம்.!

உத்தரப்பிரதேசம்: புதிதாக திருமணமான மணப்பெண் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள தனது கணவர் வீட்டிலிருந்து ரூ.70,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளுடன் ஓடிவிட்டதாக காவல் துறையிடம் கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், ஷாம்லி மாவட்ட போலீசார் ரூ .70,000 மற்றும் குறிப்பிடப்படாத தொகை மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் எடுத்துச் சென்றார், பாக்பாத்தில் உள்ள கிராமத்தில் மணப்பெண் பற்றி விசாரித்தனர்.
ஆனால், அவரது குடும்பத்தினரும் கிராமத்தில் காணவில்லை. தொடர்ந்து தேடுதல் நடவெடிக்கை நடந்து வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025