லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி..!

Former Chief Minister of Bihar Lalu Prasad Yadav, who was treated at the Ranchi director's hotel, has been admitted to Rims Hospital

தீவன மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்தில் (ரிம்ஸ்) மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், ராஞ்சி நிறுவன இயக்குநரின் விடுதியில் சிகிக்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார்.