லடாக் பயணம்: எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை – மோடி உரை.!

லடாக்கில் சீனா - இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு செய்த பின்னர் உரையாற்றி வருகிறார்.

லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி  ஆய்வு செய்த பின்னர் உரையாற்றி வருகிறார்.

இரு நாடுகள் இடையே பதற்றத்தை நிலவி உள்ள நிலையில் இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறார். இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் இன்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்த பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றி வருகிறார்.

நீங்களும் உங்கள் தோழர்களும் காட்டிய துணிச்சல், இந்தியாவின் வலிமை குறித்து ஒரு செய்தி உலகிற்கு சென்றுள்ளது.

இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது.

உங்களது வலிமை மீது நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கை கொண்டுள்ளது.

நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு வீர அஞ்சலி.

லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது.

நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளது.

எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை.

லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க நடந்த சதியில் தேசபக்தி நிறைந்த மக்களால் முறியடிக்கப்பட்டன.

இந்திய வீரர்கள் தைரியம் ,மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள்.

unknown node