தீ பிடித்த மூன்றாம் மாடியிலிருந்து குதித்து தப்பிக்கும் குழந்தைகள் – வைரல் வீடியோ உள்ளே!

எரியும் தீ பிடிக்கும் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே உள்ளவர்களின் கைகளில் குதித்து தப்பித்த குழந்தைகள்.

எரியும் தீ பிடிக்கும் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே உள்ளவர்களின் கைகளில் குதித்து தப்பித்த குழந்தைகள்.

கிழக்கு பிரான்சில் டொரொன்டோ  பகுதியில் கிரெனோபில் நகரின் புறநகரில் உள்ள செயிண்ட் மார்ட்டின் டி’ஹெரஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றி எரிந்துள்ளது. அங்கு சில குழந்தைகள் சிக்கிக்கொண்டு தவித்து வந்துள்ளனர்.

ஆனால், அவர்களை காப்பாற்றுவதற்காக சிலர் கீழே நின்று கைகளில் தங்கி பிடிக்க முன்வந்துள்ளனர். எனவே குழந்தைகள் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே நின்றவர்கள் கைகளில் குதித்துத் தப்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node