தூத்துக்குடி : இன்று நாடு முழுவதும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளன்று கல்வி, புதிய தொழில்கள் என நல்லவற்றை துவங்கினால் அத்துறையில் வெற்றிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. இந்நிலையில் இன்று விஜயதசமி தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான எஸ்.ஏ.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பழமையான கலைமகள் (சரஸ்வதி) ஆலயத்தில் குழந்தைகள் கல்வியை துவங்கும் ‘வித்யா (அறிவு) ஆரம்பம்’ எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த […]
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த, சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில், 33 குழந்தைகள் பயில்கின்றனர். இதில் 17 குழந்தைகள் இன்று அங்கன்வாடிக்கு வந்த்துள்ளனர். அங்கு மாணவர்களுக்கு கலவை சாதம் மாணவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு விரைந்த பெற்றோர்கள் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். 10 மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் […]
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் குழந்தைகளை அதிகம் பாதிக்காது என எய்ம்ஸ் மற்றும் மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குப் பின்பு கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவில் தொடங்கும் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் […]
எரியும் தீ பிடிக்கும் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே உள்ளவர்களின் கைகளில் குதித்து தப்பித்த குழந்தைகள். கிழக்கு பிரான்சில் டொரொன்டோ பகுதியில் கிரெனோபில் நகரின் புறநகரில் உள்ள செயிண்ட் மார்ட்டின் டி’ஹெரஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றி எரிந்துள்ளது. அங்கு சில குழந்தைகள் சிக்கிக்கொண்டு தவித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களை காப்பாற்றுவதற்காக சிலர் கீழே நின்று கைகளில் தங்கி பிடிக்க முன்வந்துள்ளனர். எனவே குழந்தைகள் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே நின்றவர்கள் கைகளில் குதித்துத் தப்பித்துள்ளனர். […]
இன்றைய நாகரீகமான உலகில் மிக சிறிய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் உபயோகிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த செல்போன் சிறுவர்களின் வாழ்வில் ஒரு நச்சு கலையாக வளர்ந்து வருகிறது. இந்த களை பிடுங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். இந்நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களில், 40 சதவிகிதத்தினர் ஆன்ராய்டு மொபைலை உபயோகிப்பதாக unicef நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், 92% சிறுவர்கள் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதிகமான […]