கொரோனாவின் இரண்டாம் அலை எழுந்துள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கை பிரான்ஸ் நிர்வாகம் அமல்படுத்தியது. சீனாவிலிருந்து உலகம் முழுவதிலும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரானா வைரஸ். இது பரவ ஆரம்பித்த சில மாதங்களில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் கொண்டு சென்றது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சற்றே இதன் தாக்கமும் வீரியமும் குறைந்து என்று கூறலாம். தற்பொழுது […]
எரியும் தீ பிடிக்கும் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே உள்ளவர்களின் கைகளில் குதித்து தப்பித்த குழந்தைகள். கிழக்கு பிரான்சில் டொரொன்டோ பகுதியில் கிரெனோபில் நகரின் புறநகரில் உள்ள செயிண்ட் மார்ட்டின் டி’ஹெரஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றி எரிந்துள்ளது. அங்கு சில குழந்தைகள் சிக்கிக்கொண்டு தவித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களை காப்பாற்றுவதற்காக சிலர் கீழே நின்று கைகளில் தங்கி பிடிக்க முன்வந்துள்ளனர். எனவே குழந்தைகள் மூன்றாம் மாடியிலிருந்து காப்பாற்ற கீழே நின்றவர்கள் கைகளில் குதித்துத் தப்பித்துள்ளனர். […]
கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மிகவும் வற்புறுத்த படுவது கைகளை நன்றாக கழுவுவது தான். இந்நிலையில் தற்போது பிரான்சிலும் இந்த முறைகள் தான் சுத்தமான நடவடிக்கையாக மேற்கொள்ள படுகிறது. இதனால் சோப்பு விற்பனை செய்பவர்களுக்கு தான் அதிக லாபமாம். இது குறித்து அண்மையில் பேசிய சோப்பு வியாபாரி ஒருவர், எனது தாத்தா காலத்திலிருந்து இந்த வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். ஆனால், ஒரு முறையும் கண்டிராத […]