நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.கர்நாடக பேரவையில் நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது.