#BREAKING: நெஞ்சுவலி காரணமாக கபில் தேவ் மருத்துவமனையில் அனுமதி..!

Default Image

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான கபில் தேவ் நெஞ்சுவலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்