15-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில், டைவ் அடித்து கேட்ச் பிடித்து எவன் விக்கெட்டை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். […]
மொஹாலி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 2 சதம் விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரிய சாதனையை படைத்தார். ஏழாவது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியர் […]
1983 உலக கோப்பையை பெற்றுகொடுத்த தி கிரேட் இந்திய கேப்டன் “கபில்தேவ்” பிறந்த நாள் இன்று. 1983ல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுகொடுத்த கிரேட் இந்திய கேப்டன் கபில்தேவ் பிறந்தநாள் இன்று. இவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் உள்ள மிகச்சிறந்த ஆல்ரௌண்டர்களில் இவரும் ஒருவரே. இவர் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகள் – 5,248 ரன்கள், 434 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி – 3,783 ரன்கள், […]
நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கபில் தேவ் சிரித்த முகத்துடன் கையை உயர்த்திக்காட்டும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கபில் தேவ் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். அவர் ஐசியுவில் தான் உள்ளார். சில நாட்களில் வீடு திரும்புவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.