ரூ40,000 சம்பளத்திற்கு வேலை வாய்ப்பு.! ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் அறிவிப்பு..!

கடந்த வருடங்களில் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

ரூ.40,000 சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்கள்.

டெக்னீசியன் பணிக்கு Diploma in Chemical Engineering, Diploma in Mechanical Engineering

Desirable First class boiler competency certificate மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த வருடங்களில் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெக்னீசியன் பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை பூர்த்தி செய்ய அந்நிறுவனம் DIPLOMA/DEGREE மாணவர்களை எடுக்கவுள்ளது. இதற்கு ரூ.40,000 சம்பளம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வயது வரம்பு 18 முதல் 25 வரை இருக்கலாம்.

இந்நிலையில் 21.12.2019-க்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம்.http://www.hindustanpetroleum.comஎன்ற லிங்கை கிளிக் செய்து மேலும் விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு மற்றும் விண்ணப்பத்திற்கு இங்கே கிளிக் செய்க.ஹிந்துஸ்தான்ஆன்லைன் விண்ணப்பம்.