துணைவேந்தரின் நடவடிக்கைகளை கண்டித்து ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

Default Image

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் குளிரில் தீப்பந்தம் ஏந்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் என இரவு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த ஓராண்டில் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு தகுதிபெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகைப் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்