பெங்களூரு விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு வருகிறது மீண்டும் கொரோனா சோதனை

Default Image

உலகளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை  கருத்தில் கொண்டு பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு  கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

“உலகளாவிய சூழ்நிலையை அடுத்து நாங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் கே கூறினார், மேலும் புதிய கொரோனா வழிகாட்டுதல்களும் வெளியிடப்படும் என்று கூறினார்.

மேலும் ,பயணிகளின் பரிசோதனை எப்போது தொடங்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்