கர்நாடகாவில் இன்று ஓரே நாளில் 6,495 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்து பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 6,495 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,42,423 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 7,238 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,49,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,702 ஆக உயர்ந்துள்ளது.
unknown node