மும்பை வெடிகுண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம்மின் கூட்டாளி பரூக் தக்லா கைது

Dawood Ibrahim's associate Farooq Takla was arrested in connection with the Mumbai serial blasts in 1993. Farooq Takla, an associate in Dubai Dubai, will be produced before the Mumbai court.

1993 மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம்மின் நெருங்கிய கூட்டாளி பரூக் தக்லா கைது.

பரூக் தக்லாவை சிறப்பு காவல்துறையின் படை தேடிக்கொண்டிருந்த வேளையில், துபாயில் பதுங்கி இருப்பதை அறிந்த மும்பை காவல்துறையினர்,துபாய் சென்று அவரை கைது செய்தனர்.

இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்ட கூட்டாளி பரூக் தக்லா மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.