மகாராஷ்டிராவில் உள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் SAFEMA இன் கீழ் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையால் நடத்தப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் மும்ப்கே கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலமும், அவரது குழந்தைப் பருவ வீடும் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராஹிமின் குடும்பத்தினருக்கு சொந்தமானவை என்பதால் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் இரண்டு சொத்துக்களை யாரும் […]
பாதாள உலக தாதா தாவூத் இப்ராகிமின் இருப்பிடம் ரகசியமானது. ஜூன் 2021 இல் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் கைது செய்யப்பட்ட அவரது சகோதரர் இக்பால் கஸ்கர், தாவூத், சோட்டா ஷகீல் மற்றும் அனீஸ் இப்ராமி ஆகியோர் பாகிஸ்தானில் வசிப்பதாக ஒப்புக்கொண்டபோது தாவூத்தின் இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டது. ஜாவேத் பாகிஸ்தானில் போதைப்பொருள் கடத்தியதாகவும், அதற்காக சிறையில் இருந்ததாகவும் அவர் என்சிபியிடம் தெரிவித்தார். கடந்த மாதம், ஆகஸ்ட் 4ம் தேதி, சோட்டா ஷகீலின் நெருங்கிய கூட்டாளியான இக்பால் குரேஷியை, தேசிய புலனாய்வு அமைப்பு […]
இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் தேடுப்படும் குற்றவாளியாக உள்ளார் .இவர் பாக்கிஸ்த்தானில் இருப்பதாக இந்திய உளவுத்துறை பலமுறை அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததும் பாகிஸ்த்தான் அதை மறுத்து தாவூத் இல்லை என்று கூறிவருகிறது . இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று தற்பொழுது ஒரு செய்தி வெளியானது . ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று […]
இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் தேடுப்படும் குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில் இவர் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று தற்பொழுது ஒரு செய்தி வெளியாகியுள்ளது . இவர் பாகிஸ்த்தானில் இருப்பதாக இந்திய உளவுத்துறை பலமுறை அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததும் பாகிஸ்த்தான் அதை மறுத்து தாவூத் இல்லை என்று கூறிவருகிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் […]
1993 மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம்மின் நெருங்கிய கூட்டாளி பரூக் தக்லா கைது. பரூக் தக்லாவை சிறப்பு காவல்துறையின் படை தேடிக்கொண்டிருந்த வேளையில், துபாயில் பதுங்கி இருப்பதை அறிந்த மும்பை காவல்துறையினர்,துபாய் சென்று அவரை கைது செய்தனர். இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்ட கூட்டாளி பரூக் தக்லா மும்பை தடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.