ஃபானி புயல் பாதிப்பு : கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும்-முதலமைச்சர் பினராய் விஜயன்

Default Image

ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமையன்று(மே 3 ஆம் தேதி) கரையை கடந்தது. இந்த புயல் மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஒடிசா புரி பகுதியை மிகவும் பாதித்தது. பலர் தங்கள் வீடு உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கேரள அரசு சார்பில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்