கார்கிலில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு..!

Default Image

லடாக்கின் கார்கில் இன்று காலை 9:22 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக  நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம், உயிர் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை.

இதற்கு முன் அக்டோபர் 6 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் ரிக்டர் அளவில் 5.1 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்