தேசிய அளவில் 5-வது இடத்தை பிடித்த திமுக!

Default Image

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலில், பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகளில் தேசிய அளவில் திமுக 5-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் 36 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்