கர்நாடகாவில் மழை வேண்டி மக்கள் வினோத வழிபாடு !

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி, வினோதமான முறையில் வழிபாடு ஒன்று செய்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும்

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி, வினோதமான முறையில் வழிபாடு ஒன்று செய்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து இந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.இதற்கென தனியாக இரு தவளைகள் பிடித்து வந்து,அவைகளுக்கு என்று தனித தனியாக வாங்கப்பட்ட ஆடையை மாட்டி அலங்கரித்தனர். பின்பு, தவளையின் சார்பில் ஒருவர் மற்ற ஒரு தவளைக்கு தாலி காட்டினார்.