அண்ணாமலை: உடுப்பியில் எஸ்.பியாக பொறுப்பேற்ற போது தனது கட்டுப்பாடிற்குள் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தேன் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் ஈடுப்பட்ட வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பின்னர் தற்போது முதன் முறையாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை அரசியல் களம் தாண்டி தனது காவல்துறை பணி அனுபவங்களையும் […]
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி, வினோதமான முறையில் வழிபாடு ஒன்று செய்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து இந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர். இதற்கென தனியாக இரு தவளைகள் பிடித்து வந்து,அவைகளுக்கு என்று தனித தனியாக வாங்கப்பட்ட ஆடையை மாட்டி அலங்கரித்தனர். பின்பு, தவளையின் சார்பில் ஒருவர் மற்ற ஒரு தவளைக்கு தாலி காட்டினார்.