Tag: KARNADAKA

கர்நாடகாவில் பதிவான முதல் ஜிகா வைரஸ்! 5 வயது சிறுமி பாதிப்பு.!

கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸால் 5 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள 5 வயது சிறுமி, ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்த புனே சோதனைக்கூடம் அதனை உறுதி செய்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பயப்படத்தேவையில்லை என்றும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் சுதாகர் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் […]

5 வயது சிறுமி பாதிப்பு 3 Min Read
Default Image

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.! காவலர் மற்றும் அவரது மனைவி அகால மரணம்..!

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் காவலர் மற்றும் அவரது மனைவி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்துள்ள இரண்டு பேர்  சிந்துகி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அவரது மனைவி […]

- 2 Min Read
Default Image

#Breaking: மேகதாது அணையை கட்டியே தீருவோம் – கர்நாடகா பிடிவாதம்

மேகதாது அணையை காட்டியே தீருவோம் என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே […]

#TNGovt 3 Min Read
Default Image

ஆபாச வீடியோ விவகாரம் – கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா.!

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகாவில் இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அவருக்கு ஆசை காட்டி தவறு செய்ததாக கூறப்படும் பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலி மீது குற்றசாட்டு இருந்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வீடியோ […]

#BJP 3 Min Read
Default Image

துப்பாக்கி முனையில் கொள்ளை – வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது.!

முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் கொள்ளையில் ஈடுபட குற்றவாளிகளை ஐதராபாத்தில் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று காலை ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியை பெற்று, ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. 25,091 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.96 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடிக்கப்பட்டன. பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளையடித்த 6 பேர் […]

AquestArrest 4 Min Read
Default Image

கர்நாடகாவில் 24×7 ஹோட்டல், கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி.!

கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று […]

24hours 3 Min Read
Default Image

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து!

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம். இன்று பலரும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, தலைக்கவசம் அணிவதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்த அலட்சியம் தான், ஒரு கட்டத்தில் பெரிய அளவிலான ஆபத்துகளை சந்திக்க வைக்கிறது. இந்நிலையில்,  கர்நாடகா மாநிலத்தில், 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#Child 2 Min Read
Default Image

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடம்!

இந்தியாவை பொறுத்தவரையில்,  குற்றம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும், இதனை பயன்படுத்தி சிலர் மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில்  44,456 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் 12,020 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக உத்திரபிரதேசத்தில் 11,416 வழக்குகளும், […]

cyber crime 2 Min Read
Default Image

பெங்களூரு கலவரம்! துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பெங்களூரு கலவரத்தில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், இஸ்லாம் குறித்த அவதூறான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரது செயலால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நவீனை கைது செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பிய நிலையில், திடீரென சீனிவாசமூர்த்தியின் வீடு […]

#Attack 4 Min Read
Default Image

கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி நியமனம்!

கர்நாடக உள்துறை செயலாளராக முதல் பெண் அதிகாரி நியமனம். கர்நாடக அரசு உயர் காவல் அதிகாரிகள் 17 பேரை, பணியிடமாற்றம் செய்தது. இந்த மாற்றத்தின் அடிப்படையில், ரயில்வே ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை ஏற்கும்  முதல் பெண் அதிகாரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக ரூபா இருந்தபோது, சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதாக சர்ச்சையை எழுப்பி இருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநில உள்துறை […]

#Sasikala 2 Min Read
Default Image

ஒரே குழியில் 12 சடலங்கள்! கர்நாடகாவில் நடைபெற்ற விபரீதம்!

12 உடல்களை ஒரே குழியில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் 5,83,272 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், 17,359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 பேர்  உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களை ஒரே குழியில் அடக்கம் […]

coronavirus 2 Min Read
Default Image

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர பூஜை நடத்திய பாஜக எம்எல்ஏ.!

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர கர்நாடகா பாஜக எம்எல்ஏ யாகம் நடத்தியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஹோன்னலி தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யார் கொரோனா வைரசுக்கு எதிராக யாகம் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வைரஸில்லா உலகம் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் பூஜை நடத்தி உள்ளனர். பூஜையில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்ததுடன், முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

BJP MLA 2 Min Read
Default Image

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை – முதல்வர் எடியூரப்பா

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், 4-ம் கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா அதிகமுள்ள […]

#Train 2 Min Read
Default Image

73 லட்சத்திற்கு பொருள் உதவி செய்த இன்போசிஸ் அறக்கட்டளை !

இன்போசிஸ் அறக்கட்டளை சார்பாக N95 ரக முகமூடிகள் மற்றும் தனிநபர் பயன்டுத்தும் உபகரணங்களை ரூ 73 லட்சத்திற்கு வாங்கி கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிணா மாவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. வென்லாக் கோவிட் -19 மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதனை பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  

coronavirus 1 Min Read
Default Image

7,8 மற்றும் 9 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..!

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.84பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே  கொரோனா அச்சம் காரணமாகவும் கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு விட்டார்,மேலும்  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மட்டுமல்லாமல் திரையரங்குகள், […]

coronavirus 3 Min Read
Default Image

வாழ்க பாகிஸ்தான் என்று கோஷமிட்ட நபர்.! கைது செய்த போலீசார்.!

கர்நாடக மாநிலம், குந்தாபுரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று வழக்கம் போல பணிகள் தொடங்கியது. அப்போது பார்வையாளராக அங்கு வந்திருந்த ராகவேந்திரா கனிகி என்ற நபர் திடீரென பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டுள்ளார். பின்னரே இதனை கண்ட ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோஷமிட்ட அந்த நபரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அவர் பல நாட்களாக மனநலம் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.

Arrested 2 Min Read
Default Image

உசேன் போல்டையே வாயடைக்க வைத்த மின்னல் வேக ஓட்டம்.!சிறப்பு பயிற்சி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

உசேன் போல்டை விட அதிவேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்த அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார். கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா என்கிற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர் அதனோடு சகதியோடு தடம் அமைக்கப்பட்ருக்கும். இப்போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்கிற இளைஞர் […]

KARNADAKA 5 Min Read
Default Image

மின்னல் மனிதன் உசைன் போல்டின் வேகத்தை மிஞ்சும் கர்நாடகா இளைஞர்.? 142.5 மீட்டரை 13.62 நொடிகளில் ஓடி சாதனை.!

கர்நாடகாவில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீநிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடி வெற்றி பெற்று, உசைன் போல்டின் சாதனையை முறியடித்துவிட்டார் என இணையதளத்தில் பரவி வருகிறது. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய நட்சித்திர வீரர். இவர் ஓட்டபந்தியத்தில் உலக சாதனையை படைத்தது, அதனை மீண்டும் அவரே முறியடித்து சாதனை படைத்தார். பின்னர் தான் பங்கேற்கும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட்டுக்கு உலக […]

eruthu vidum thiruvila 6 Min Read
Default Image

நொடியில் மாறிய மாப்பிளை! தாலி கட்டியது யார்? நிகழ்ந்தது என்ன?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கும்- பாக்யஸ்ரீ என்பவருக்கும் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேற்று 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தாலி கட்டுவதற்கு முன் பாக்யஸ்ரீயின் அம்மாவிடம் பேசிய மர்ம நபர் ஒருவர் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறினார்.   இதை கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாருக்கும்- பெண் வீட்டாருக்கும் மண்டபத்தில் சண்டை காரசார பேச்சி நடைபெற்றது. தொடர்ந்து போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பசவராஜ்க்கு ஏற்கனவே திருமணமாகி அவர் […]

#Marriage 3 Min Read
Default Image

ஓய்வெடுக்க இடம் இல்லாமல் வீட்டின் கூரையின் மீது ஓய்வெடுக்கும் முதலை!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், பல மாநிலங்களில் கனமழை பெய்து அவருகிறது. இந்த மழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தங்களது உடமைகளையும், உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஒரு வீட்டின் மீது முதலை ஒய்வு எதுக்கு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#Flood 2 Min Read
Default Image