திரிபுராவில் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிப்லப குமார் டேப், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என கூறினார்.
???? ALERT ????
24 persons from 86th-Bn #BSF Ambassa found #COVID19 POSITIVE today
????Total #COVID19 patients in Tripura now stands: 88
⏩Active cases: 86
⏩Discharged: 02There is no POSITIVE case among civilians.
Stay Safe.
⏱️ Updated at 10.30 pm / May 7#TripuraCovid19Count
— Biplab Kumar Deb (@BjpBiplab) May 7, 2020
மேலும், அம்மாநிலத்தில் 86 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், 2 பேர் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்தாகவும் அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)
INDvENG : 3வது ஒருநாள் போட்டி… வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட்! இரு அணி வீரர்கள் விவரங்கள்!
February 11, 2025![India vs England 3rd ODI](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/India-vs-England-3rd-ODI-.webp)