இந்திய எல்லை பாதுகாப்பு படையான Border Security Force எனும் BSF அமைப்பு உருவாக்கப்பட்டு 59 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக்கில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பபை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு அந்தநிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ பிரதமர் மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்காளதேசம் எல்லைகளில் சுமார் […]
அசாமின் தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள ஆழமான ஏரியில் நேற்று எல்லைப் பாதுகாப்புப் படையின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு வீரர் உயிரிழந்தார். மற்றொருவர் காணாமல் போனார். இந்திய-வங்காளதேச எல்லையை ஒட்டிய மங்காச்சார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜௌடாங்கா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏரியில் இருந்து ஒரு வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், வாகனத்தின் ஓட்டுநர் இன்னும் காணவில்லை என்றும் மூத்த அதிகாரி தெரிவித்தார். மூத்த அதிகாரி சிகே உபாத்யாய் கூறுகையில், ஓட்டுநர் உட்பட […]
மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சார்ந்த ஒருவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள முகாமில் சக ஊழியரை சுட்டுக் கொன்ற வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இந்தியா-வங்காளதேச சர்வதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள BSF இன் முகாமின் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். முர்ஷிதாபாத்தில் அமைந்துள்ள 117 […]
இந்தியா-பங்களாதேஷ் இடையிலான ராணுவ தரப்பிலான மாநாடு, வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் குவஹாத்தியில் நடைபெற உள்ளது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் எல்லைக் காவலர் பங்களாதேஷ் (BGP) இடையிலான 51 வது எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை குவஹாத்தியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்திய தரப்பில் பி.எஸ்.எஃப் தூதுக்குழுவுக்கு இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா தலைமை தாங்குவார் எனவும், […]
இரவு பகலாக எல்லை பகுதியில் நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. கொரோனாவால் பல்வேறு விதமாக பாத்திப்பு சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பதிப்பில் இருந்து மக்களை காக்க போராடும், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள், காவல்துறை போன்றவர்களை கொரோனா தொற்று பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை இந்த கொடிய வைரசால் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பிப்லப குமார் டேப், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் 24 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என கூறினார். ???? ALERT ???? 24 persons from 86th-Bn #BSF Ambassa found #COVID19 POSITIVE today […]
30 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்பட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது. பணியில் உள்ள ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது இருந்து வருகிறது.குறிப்பாக கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை என பல […]