ஹிமாச்சல முதல்வரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா.!

Default Image

ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூர் முதல்வராக உள்ளார். இந்நிலையில், நேற்று இமாச்சல பிரதேச முதல்வரின்  ஐந்து பாதுகாப்பு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதை சிம்லாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேகா சோப்ரா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்