கர்நாடகாவில் ஒரே நாளில் 9,860 பேருக்கு கொரோனா.!

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 9,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில், நேற்று ஒரே நாளில் 9,319 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 3,98,551 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் 9, 575 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,92,873 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 99,266 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில்,நேற்று ஒரே நாளில் 95 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,393 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025