பொறியியல் கல்லூரி… தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்.!

Default Image

இந்திய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. 

இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் 2022க்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம் உள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்