சென்னை : நாட்டில் பிரிவினைவாதத்தை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நிகழ்ந்த தேசப் பிரிவினை மற்றும் அப்போது நேர்ந்த கொடூரங்கள் பற்றி நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை […]
இந்திய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் 2022க்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம் உள்ளது. மூன்றாவது இடத்தில் மும்பை ஐஐடி உள்ளது.
ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவனுக்கு வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்த இந்திய ரயில்வே-நன்றி தெரிவித்த மாணவன். ஏக்தா நகர் ஸ்டேஷனில் இருந்து வதோதரா ஸ்டேஷனுக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐஐடியை சேர்ந்த விண்வெளி பொறியியல் மாணவர் ஒருவருக்கு இந்திய ரயில்வே வாடகை காரை முன்பதிவு செய்து கொடுத்தது. கனமழை காரணமாக ஏக்தா நகர் மற்றும் வதோதராவை இணைக்கும் ரயில் பாதையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டதாக சத்தியம் காட்வி கூறினார். […]
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு […]
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.இதனால்,8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு ஒரு தனிப்படை மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ […]
சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் […]
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதயை சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி அவர்கள்,தனது இரண்டாண்டு பதவிக்காலம் முடிந்து,ஓரிரு நாட்களில் ஓய்வுபெற உள்ள நிலையில்,புதிய இயக்குநராக வி.காமகோடி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியின் கணிப்பொறியில் துறை பேராசிரியரான வி.காமகோடி அவர்கள்,விரைவில் புதிய இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.இவர் சென்னை பல்கலைக்கழக சமஸ்கிருத துறையின் முன்னாள் பேராசிரியர் வீழிநாதன் அவர்களின் மகன் ஆவார்.குறிப்பாக,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘சக்தி’ என்ற […]
சென்னை:ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறுவது வழக்கம்.ஆனால்,சென்னை ஐஐடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 58 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் […]
சென்னை:தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும்.ஆனால்,சென்னை ஐஐடியில் நேற்று 58 வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் […]
ஐஐடி நிபுணர் குழு ஆய்வறிக்கையின்படி காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தகவல். காவிரி ஆற்றில் மருத்துவக்கழிவு, பூச்சிக்கொல்லி, உலோக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். காவிரியில் மருத்துவ மாசு அதிகமுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மாதிரிகளை சேகரித்துள்ளனர். காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவிரி […]
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி மகனின் சடலம். சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் […]
சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக ஐஐடி-யில் இருந்து வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிய உதவி பேராசிரியர். சென்னை ஐஐடியில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அந்தவகையில், 2019-ஆம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்த போது ஐஐடியில் சாதி பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த விபின் […]
இன்று மேலும் 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்தது. இந்நிலையில், கொரோனா வாஇரசால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கிங் மருத்துவ மையத்தில் […]
ஐஐடி மாணவர்கள் பணியாளர்களுக்கு கொரோனா பரவியது நமக்கு பாடம். இதை ஒரு பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள என 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு கொரானா பரவி உள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை […]
சென்னை ஐஐடியில் பிஎஸ்சி இணையவழி பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படப்பிடிப்பை பயில்வதற்கு தேசிய அளவிலான ஜேஇஇ தேர்வை எழுத வேண்டும். ஆனால் தற்போது சென்னை ஐஐடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் புலோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (பிஎஸ்சி) என்ற இணையவழி படிப்பிற்கு ஜேஇஇ தேர்வு எழுத தேவையில்லை. இந்த முறையை 2020-2021ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் […]
ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்காக பாடங்கள் அனைத்தும் இன்று முதல் ஸ்வயம் பிரபா சேனல் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் அவதிப்படும் மாணவர்களுக்காக ஆப்லைன் வடிவில் பாடங்களை வழங்குவதற்கான முயற்சியை […]
புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளின் படி, […]
சென்னை ஐஐடி- யில் உள்ள சில மாணவர் விடுதிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில், பள்ளிகள் கல்லூரிகளில் கொரோனா தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், தற்போது ஐஐடி யில் உள்ள சில மாணவர் […]
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சென்னை ஐஐடி-யில் பயின்ற ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்வாதிகள் சார்பாக போராட்டகள் நடந்து வருகிறது. அதில் சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த ஜேக்கப் லிண்டாந்தால் என்ற மாணவன் சென்னை ஐஐடி-யில் இயற்பியல் முதுகலை பட்டம் பயின்று வந்தார். […]