இன்று கூடுகிறது அமைச்சரவை பொது கூட்டம்!

இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் கூடுகிறது.

இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் கூடுகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திதது. இதனையடுத்து, தற்போது அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இதனையடுத்து, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் கூடுகிறது.