#BREAKING: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீட்டிப்பு – AICTE அறிவிப்பு
புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக AICTE அறிவிப்பு.
2024-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீடிக்கப்படுகிறது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது. மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்து AI, Machine Learning உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 2024 வரை அனுமதி அளிக்கப்படும் என்றும் AICTE தெரிவித்துள்ளது.