#BREAKING: டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..!

Default Image

டெல்லியில் இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் எனவும்  நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டு தூதரகத்தின் அருகே வெடித்த வெடிகுண்டு குறைந்த சக்தி கொண்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்