ஜம்முவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்.!

Chandra Patil, a soldier in Jammu and Kashmir's Shobian district, shot himself with his gun. FIR has been lodged ,Investigations have started

ஜம்மு-காஷ்மீரில் சந்திரா பட்டீல் என்ற ராணுவ வீரர் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் சவூரா பகுதியை சேர்ந்தவர் சந்திரா பட்டீல் .ராணுவ வீரராக பணிபுரியும் இவர் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

ராணுவ வீரரான சந்திரா பட்டீல் தனது துப்பாக்கி மூலம் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது