காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி கூடும் என அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம் தேதி கொடுக்கிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 16ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல், உட்கட்சித்தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரேஸின் புதிய தலைவர் நியமனம் குறித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025