மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு! ஐ.டி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அதிரடியான அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலால், ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஐ.டி நிறுவனங்கள், ஐ.டி தொடர்பான சேவைகள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், வேலை செய்யும் இடங்களில் சமூக இடைவெளிகள் நிச்சயம் கடைபிடிப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025