ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 45 ஆயிரம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகிய காக்னிசன்ட் நிறுவனம் ஐடி சேவைகள் மற்றும் பிபிஓ சேவைகளை உள்ளடக்கிய சேவைகளை செய்து வருகிறது.இந்நிலையில், நிறுவனம் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.மேலும் வரும் 2022ம் ஆண்டுக்குள் 45 ஆயிரம் புதிய இந்திய பட்டதாரிகளை பணியமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காக்னிசண்ட் 2021 […]
டெல்லியை சேர்ந்த ஐடி பட்டதாரி ஒருவர், ஊரடங்கு காலத்தில் வேலை இழந்ததால், தான் வேலைபார்த்த கம்பெனியின் சர்வரையே ஹேக்கிங் செய்து கம்பெனிக்கு சுமார் 3 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அந்த ஐடி பட்டதாரியை போலீசார் கைது செய்தனர். டெல்லி, பழைய மயூஜ்பூர் பகுதியில் வசித்து வரும் விகேஷ் ஷர்மா எனும் ஐடி பட்டதாரி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஊதிய விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஊரடங்கு சமயத்தில் அவரை நிறுவனம் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலால், ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், ஐ.டி நிறுவனங்கள், ஐ.டி தொடர்பான சேவைகள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், வேலை செய்யும் இடங்களில் சமூக இடைவெளிகள் நிச்சயம் கடைபிடிப்பதை நிர்வாகம் உறுதி செய்ய […]
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வற்றி போனதாலும், பருவமழை பொய்த்ததாலும் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் தான் மிக பெரிய அளவில் தேனீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.மேலும், பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், […]