சிறுமியை கண்டு கண்ணீர் விட்ட தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா !

மஹிந்திரா & மஹிந்திரா என்ற கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரது கவனத்தையும்

மஹிந்திரா & மஹிந்திரா என்ற கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

வசிலினா என்ற குழந்தை இருகைகள் இன்றி தனது காலில் உணவை எடுத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரவாகியது. இந்நிலையில் இதைக் கண்ட ஆனந்த் மகிந்திரா ‘சமீபத்தில் தன் பேரனுடன் இருந்ததால், இந்த வீடியோ கண்டதும் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.