Bajaj – இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பஜாஜ் : கடந்த பிப்ரவரி […]
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கிய நிலையில் இந்திய SUV கார் விற்பனையில் மாருதி முதலிடத்தை பிடித்தது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் விற்பனை சரிய ஆரம்பித்த நிலையில் முதலிடத்தை மஹிந்திரா பிடித்தது. மேலும், மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்துக்கு மாருதி […]
மஹிந்திரா ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ் புது மாடல்களின் விலையை வெளியிட்டது. SUVயின் லேட்டஸ்ட் வெர்ஸனை ஜூன் 27 அன்று Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L ஆகிய ஐந்து வகைகளில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நேற்று(ஜூலை 21) மஹிந்திரா&மஹிந்திரா தனது புதிய ஸ்கார்பியோ-என் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ்(4WD) வகைகளுக்கான அறிமுக விலைகளை அறிவித்தது. Scorpio-N இன் பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் நெடுவரிசை மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அமைப்பு […]
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா […]
பிஎஸ்-6 பற்றி Mahindra Scorpio SUV மாடலின் வெவ்வேறு வேரியன்ட்களின் விலை பற்றிய புதிய தகவல்களும், அந்த வேரியண்ட்களுக்கான வித்தியாசங்களும் இதோ… மத்திய அரசு வாகன மாசு கட்டுப்பாட்டு விதிகளின் படி பிஎஸ்-6 இன்ஜின் பொருத்திய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி (Mahindra Scorpio SUV) மாடலின் ஆரம்ப விலை ரூ.12.56 லட்சம் – ரூ.16.18 லட்சமாக (சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் களமிறக்கப்பட்டுள்ள Mahindra Scorpio SUV மாடலில் 2.2 […]
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது தினசரி வாழ்வை நகருத்துவதற்கே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனை பொருட்டு, பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அரசும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் எம்.டி பவன் கோயங்கா தனது டிவிட்டர் பக்கத்தில், […]
மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, குறைந்த எரிபொருள் தேவை, சிறந்த நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் வந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த வருட புதிய XP பிளஸ் சீரிஸ் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த செயல்திறனுடன் கூடிய எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விவசாயிகளின் ஏற்றவாறு இந்த புதிய மாடல் டிராக்டர். இன்றைய விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அதிக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு, […]
மஹிந்திரா & மஹிந்திரா என்ற கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வசிலினா என்ற குழந்தை இருகைகள் இன்றி தனது காலில் உணவை எடுத்துக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரவாகியது. இந்நிலையில் இதைக் கண்ட ஆனந்த் மகிந்திரா ‘சமீபத்தில் தன் பேரனுடன் இருந்ததால், இந்த வீடியோ கண்டதும் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். Been seeing my grandson […]
மோட்டார் சைக்கிள் துறையில் இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ள நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்நிறுவனத்தின் பைக்குகள் என்றால் இளைஞர்களுக்கு அலாதி பிரியம். தற்போது இந்நிறுவனத்திற்கு போட்டியாக 70, 80 களில் அப்போதைய இளைஞர்களின் கனவு பைக்குகளாக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் தற்போது ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக தற்போது களமிறங்கியுள்ளது. இடையில் தனது பைக் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். தற்போது மீண்டும் பைக் தயாரிப்புக்கு இறங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய […]
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தீபாவளிக்கே பட்டாசு வெடிக்க கூடாது என கூறும் அளவிற்கு இந்தியாவில் காற்றும் அதிகமாக மாசுபாடு அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன. அப்படி தற்போது களமிறங்கியுள்ள நிறுவனம் மஹிந்திரா. இந்நிறுவனம் தற்போது தான் புதிய ஜாவா பைக்குகளை ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறக்கியது. […]
முழு அளவிலான சி.வி.வி பிளேயராக மாறும் எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.சி.வி. பிரிவின் முழு அளவிலும் நாங்கள் வேலை செய்து வருகிறோம். முதன்முதலாக 1900 ஆம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்படும் “என்று MTBD தலைமை நிர்வாக அதிகாரி வினோத் சகாயி கூறினார். மஹேந்திரா டிரக் & பஸ் டி.வி. (எம்டிபிடி), 19 பில்லியன் டாலர் மஹேந்திரா குழுமத்தின் ஒரு முழுமையான பங்கீட்டு பிரிவானது, அதன் புதிய இடைநிலை வர்த்தக வாகனத்தின் (ICV) பிரிவின் கீழ் முதல் […]