மின் கம்பத்தில் மோதி ஏர் இந்தியா விமானம் விபத்து..!

An Air India flight with 64 passengers on board collided with an electric pole at Vijayawada International Airport.

விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் தரையிறங்கும் போது  மின் கம்பத்தில் மோதியது. விமானத்தின் சிறகு ஓடுபாதையின் அருகில் இருந்த கம்பத்தில் மோதியது. விமானி குழப்பத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமானத்தில் பயணம் செய்த 64 பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.