அறிவாளியாக இல்லாததால் மகனுக்கு உருவபொம்மையை திருமணம் செய்து கொடுத்த தந்தை.!

உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு பொம்மைக்கு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் வசித்துவருபவர் ஷிவ் மோகன் இவருக்கு 9, மகன்கள் உள்ளனர், இவர் 8 மகன்களுக்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்ட நிலையில் தனது கடைசி மகனுக்கு வினோதமாக ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளார், ஆம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு உருவபொம்மையை அவருடைய மகனுக்கு அருகில் அமர்த்தி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு ,திருமணம் நடத்தபட்டது.
மேலும் இதுகுறித்து அவரது தந்தை ஷிவ் மோகன் கூறுகையில், இவருடைய கடைசி மகனுக்கு சொத்து ஏதுவம் இல்லாததால், அறிவாளியாகி இல்லாத தாலும் இப்படி ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளார், மேலும் நான் இறப்பதற்கு முன்பே எனது கடைசி மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க ஆசைப்பட்டேன் என்றும் கூறியுள்ளார், இதில் இவருடைய உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தததாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025