Tag: doll

அறிவாளியாக இல்லாததால் மகனுக்கு உருவபொம்மையை திருமணம் செய்து கொடுத்த தந்தை.!

உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு பொம்மைக்கு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் வசித்துவருபவர் ஷிவ் மோகன் இவருக்கு 9, மகன்கள் உள்ளனர், இவர் 8 மகன்களுக்கு திருமணம் முடித்து கொடுத்துவிட்ட நிலையில் தனது கடைசி மகனுக்கு வினோதமாக ஒரு திருமணம் செய்து கொடுத்துள்ளார், ஆம் மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு உருவபொம்மையை அவருடைய மகனுக்கு அருகில் அமர்த்தி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு ,திருமணம் நடத்தபட்டது. மேலும் இதுகுறித்து அவரது தந்தை ஷிவ் மோகன் […]

#Marriage 3 Min Read
Default Image

சிங்கப்பூரில் நடிகை ஸ்ரீதேவி உருவில் ஒரு பொம்மை..!! வைரல் ஆகும் புகைப்படம்….

இந்திய திரையுலகத்தின் பெண் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் துபாயில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெற்ற  திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. திரையுலகினர்,பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிப்ரவரி 28 அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் உணவகம் வைத்திருக்கும் ஒரு தம்பதியினர் […]

cinema 2 Min Read
Default Image