கர்நாடகாவில் 7,406 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

கர்நாடகாவில் இன்று 7,576 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று 7,576 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,75,265 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 7,406 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை3,69,229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் 98,536 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,481 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025